10 May 2011
இஸ்லாத்தை ஏற்ற சுமதி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சுமதி என்ற சகோதரி இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.
இவர் தன்னுடைய பெயரை ஃபர்ஹானா என்று மாற்றிக்கொண்டார். இவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம், இஸ்லாமிய விளக்க நூல்கள் மற்றும் குறுந்தகடுகள் வழங்கப்பட்டன.
நன்றி-TNTJ MVL
Subscribe to:
Posts (Atom)