Ads 468x60px

06 June 2011

Dr செளந்தர்ராஜன் இஸ்லாத்தில்


தாயும் சேயும் இஸ்லாத்தில்


ரில்வானாவாக சகோதரி அம்மு


இஸ்லாத்தை ஏற்ற சகோதரி தேவி காமாட்சி


இஸ்லாத்தை ஏற்ற சகோதரி


இஸ்லாத்தை ஏற்ற சகோதரி சுஷ்ருதா

04 June 2011

TNTJவின் இமயம் டிவி நிகழ்சிகளை பார்த்து இஸ்லாத்தை ஏற்ற ஸ்ரீனிவாசன்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சார்பாக இமயம் டிவியில் ஒளிபரப்பாகிக்கொண்டு இருக்கும் நிகழ்ச்சிகளை பார்த்து இஸ்லாத்தை ஏற்ற கோவை  சேர்ந்த ஸ்ரீநிவாசன் என்ற சகோதரருக்கு 19.05.2011 அன்று  கோவை மாவட்டத்தின் சார்பாக குர்ஆன்  மற்றும் இதர புத்தகங்கள் இலவசமாக வழங்கபட்டன. மேலும் அவரை தவ்ஹீத் கல்லூரிக்கு அனுப்புவதற்கும் இதர சட்ட பணிகளையும் மாவட்டம் நிர்வாகம் மேற்கொண்டு உள்ளது. அல்ஹம்துலில்லாஹ்…..
நன்றி-TNTJகோவை

கோவையில் இஸ்லாத்தை ஏற்ற மோகன்




 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தில் மோகன் என்ற 21 வயது மாணவருக்கு தாவா செய்யப்பட்டு அல்லாஹ்வின் பேரருளால் 12.05.2011 அன்று அவர் இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார். மேலும் தன் பெயரை அபூபக்கர் சித்திக் என்று மாற்றி கொண்ட அவருக்கு செல்வபுரம் தெற்கு கிளையின் சார்பாக புத்தகங்களும், சீடிகளும் வழங்கப்பட்டன.  சேலம் தாவா சென்டருக்கு மூன்று மாத பயிற்சிக்கு அபூபக்கர் சித்திக் அனுப்பி வைக்கப்பட்டார்.
நன்றி- TNTJ கோவை