Ads 468x60px

04 June 2011

TNTJவின் இமயம் டிவி நிகழ்சிகளை பார்த்து இஸ்லாத்தை ஏற்ற ஸ்ரீனிவாசன்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சார்பாக இமயம் டிவியில் ஒளிபரப்பாகிக்கொண்டு இருக்கும் நிகழ்ச்சிகளை பார்த்து இஸ்லாத்தை ஏற்ற கோவை  சேர்ந்த ஸ்ரீநிவாசன் என்ற சகோதரருக்கு 19.05.2011 அன்று  கோவை மாவட்டத்தின் சார்பாக குர்ஆன்  மற்றும் இதர புத்தகங்கள் இலவசமாக வழங்கபட்டன. மேலும் அவரை தவ்ஹீத் கல்லூரிக்கு அனுப்புவதற்கும் இதர சட்ட பணிகளையும் மாவட்டம் நிர்வாகம் மேற்கொண்டு உள்ளது. அல்ஹம்துலில்லாஹ்…..
நன்றி-TNTJகோவை

2 comments:

  1. அல்ஹம்துலில்லாஹ்! இறைவன் அந்த சகோதரரின் ஈமானை முழுமைப்படுத்தி, மறுமையில் சுவர்க்கத்தை பரிசளிப்பானாக!

    ReplyDelete
  2. வருகைக்கும் துஆவுக்கும் நன்றி அஸ்மா அவர்களே

    ReplyDelete